சார்ள்ஸ் மனைவி சகிதம் தேயிலைத் தோட்டத்திற்கு விஜயம்

Read Time:30 Second

1876280149Untitled-1நுவரெலியாவுக்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவி இளவரசி கமிலா ஆகியோர் லபுக்கலை அருகில் உள்ள தேயிலைத் தோட்டத்தை பார்வையிட்டுள்ளார்.

மேலும் இன்று காலை கண்டி சென்ற இளவரசர் சார்ள்ஸ் மற்றும் அவரது மனைவியும் தலதா மாளிகைக்கும் விஜயம் செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இளைஞன் மீது லொறி வீழ்ந்ததில் இளைஞன் மரணம்
Next post காவத்தையில் பெண் குத்திக்கொலை