பிக்கு தொடர்பிலும் காணொளி

Read Time:56 Second

pikku-mmmகம்பஹா மாவட்டம் ரத்துபஸ்வெல நீர் பிரச்சினை தொடர்பில் போராட்டம் நடத்திய பௌத்த பிக்கு தொடர்பான சர்ச்சைக்குறிய காணொளி ஒன்று வெளியாகி இருப்பதாக, நீர் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னதாக அவர் இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டிருந்த போதும், பின்னர் அதில் இருந்து விலகி இருந்தார்.

இவ்வாறான இரட்டை நிலைப்பாட்டுக்கு இந்த காணொளியே காரணம் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

குறித்த காணொளியை காண்பித்து, அவர் அச்சுறுத்தப்பட்டிருப்பதாகவும், அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து, இணைத் தலைமையை ஏற்றுச் செயற்பட முடியாது -வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன்
Next post (VIDEO) ஏமனில் ஜாலியாக ஆடிக் கொண்டிருந்தவர்கள் உயிரிழப்பு