கார் வாங்குவதற்காக தனது ரெண்டில், ஒரு விதையை விற்கும் நபர்..!

Read Time:52 Second

Questionஅமெரிக்காவைச் சேர்ந்த மார்க் பரிஸி என்பவர் ஆடம்பர காரொன்றை வாங்குவதற்காக தனது இடது விதையை விற்பனை செய்யத் தயார் எனக் கூறியுள்ளார்.

தான் Nissan 370Z ஆடம்பரக் காரொன்றை வாங்க விரும்புதாகவும் இதனால் தனக்கு 35,000 டொலர்களை (சுமார் 45 இலட்சம் ரூபா) விலைக்கு தனது விதையொன்றை விற்பனை செய்யத் தயார் எனவும் அவர் கூறியுள்ளார்.

மருத்துவ ஆராய்ச்சிகளை மேற்கொள்ள விரும்புவர்கள் தனது விதையை 35,000 டொலர்களுக்கு வாங்கலாம் என அவர் அமெரிக்க தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கண்டி மத்திய சந்தை, அரச மரத்தடி உண்டியலில் 259 ரூபா பணம் திருட்டு
Next post கையடக்கத் தொலைபேசியில் நண்பர்களுக்கு ஆபாசப்படம் காட்டியவர் கைது