By 4 December 2013 0 Comments

ட்விட்டரில் வடிவேலு.. ஒரு கலகல வீடியோ!

vadivelu7‘ந்தா, அக்கவுண்டை ஓபன் பண்ணியாச்சு…’ – ட்விட்டரில் வடிவேலு.. ஒரு கலகல வீடியோ!
வடிவேலுவைப் பற்றி ஆயிரம் செய்திகள். ஆனால் ஒன்றிற்கும் மனுசன் பதில் தருவதாக இல்லை. அவரும் அமைதியாகப் படித்துவிட்டு அடிப்பொடிகளுடன் கமெண்ட் அடிப்பதோடு சரியாம்.

இந்த நிலையில்தான், வடிவேலு மீண்டும் சிங்கமுத்துவுடன் சமாதானமா போயிட்டார்.. அதிமுகவுக்கு போகப் போகிறார், என்று ஒரு செய்தி.

ஆனால் அதிமுக மேடையில், ‘இல்லையில்லை… வடிவேலுதான் தானா இறங்கி வந்து என்கிட்ட தூதுவிட்டார். நான் அதை நான் ஏத்துக்கலை,’ என்று சிங்கமுத்து பதிலளித்து அவமானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.



Post a Comment

Protected by WP Anti Spam