(VIDEO) உதட்டை கடித்து துண்டாக்கிய பெண்

Read Time:1 Minute, 33 Second

kissவாக்குவாத­மொன்றின் போது சின­ம­டைந்த பெண்­ணொ­ருவர் நப­ரொ­ரு­வரின் உதட்டைக் கடித்து துண்­டாக்கி துப்­பிய விப­ரீத சம்­பவம் ஜேர்­ம­னிய வரு­டாந்த பியர் திரு­வி­ழாவில் இடம்­பெற்­றுள்­ளது.

இத­னை­ய­டுத்து உதடு துண்­டிக்­கப்­பட்ட நபர் உட­ன­டி­யாக மருத்­து­வ­ம­னைக்கு கொண்டு செல்­லப்­பட்டு துண்­டிக்­கப்­பட்ட உதட்டை மீளப் பொருத்­து­வ­தற்­காக அவ­சர அறுவைச் சிகிச்­சை­யொன்­றுக்கு உட்­ப­டுத்­தப்­பட்டார்.

அந்­தப் பெண் மேற்­படி நபரின் உதட்டைக் கடித்து துப்பும் காட்சி வீடியோ பட­மாக எடுக்கப்பட்டு வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

குறிப்­பிட்ட பெண், அவுஸ்­தி­ரே­லியர் என நம்­பப்­படும் அந்­ந­ப­ரை அணுகி அவ­ரது உதட்டைக் கடிக்­கவும் அவ­ரது பற்­க­ளி­டையே சிக்­கிய தனது உதட்டை விடுவிக்க அந்­ந­பர் போரா­டி­யுள்ளார்.

தொடர்ந்து அந்­தப் பெண் பொலி­ஸாரால் கைதுசெய்­யப்­பட்டார்.

அந்த பெண்­ணுக்கும் குறிப்பிட்ட நபருக்குமிடையே எதற்காக விவாதம் ஏற்பட்டது என்பது அறியப்படவில்லை.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆட்டை பாலியல் வல்லுறவுக் குட்படுத்திய நபருக்கு சிறைத்தண்டனை
Next post மனைவியுடன் கள்ளத் தொடர்பு?: ஈ.பி.டி.பி பிரதேசத் தலைவரின் கொலையின் பின்னணியில், ஈ.பி.டி.பி யாழ் பொறுப்பாளர் கமல்?!