சீரியலில் நடிக்க நமீதா மறுப்பு!

Read Time:1 Minute, 36 Second

namitha in sareeதற்போது சினிமா வாய்ப்பு எதுவும் இல்லாமல் காதுகுத்து, கல்யாணம், கடை திறப்பு என்று பிசியா இருக்கும் நமீதா சின்னத்திரையில் டான்ஸ் ஆடும் மச்சான்களுக்கு மார்க் போட்டுக் கொண்டிருக்கிறார். இடையிடையில் ஆடியும் பயமுறுத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவரை சீரியலில் நடிக்க வைக்க சில தயாரிப்பு நிறுவனங்களும், புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள சேனல் ஒன்றும் முயற்சித்ததாம்.

ஆனால் ‘என்ன ஆனாலும் சீரியலில் மட்டும் நடிக்க மாட்டேன்’ என்று உறுதியாக மறுத்து விட்டாராம். மற்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டுமா, நடுவராக வரவேண்டுமா அதற்கு ஓகே என்று சொல்லியிருக்கிறார்.

‘இப்படிச் சொன்னவர்கள் பலரும் பின்னர் சீரியலுக்கு நடிக்க வந்திருக்கிறார்கள். எனவே நமீதா விரைவில் சீரியலில் நடிக்க வருவார். அவருக்காகவே ஒரு ஸ்கிரிப்டை தயாராக வைத்திருக்கிறோம்.

டைட்டில் மோகினி. பேண்டசியான ஸ்கிரிப்ட்’ என்கிறார் பெயர் வெளியிட விரும்பாத தயாரிப்பாளர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அமெரிக்காவில் கடும் பனிப்புயல் குளிரில் சுருண்டு 5 பேர் பலி; 1,000 விமானங்கள் ரத்து..!
Next post புலிகள் தான் ஏகப்பிரதிநிதிகள் என்று, ஒரு சொல்லு சொல்லியிருந்தால் நானும் இன்று, ஓர் எம். பி தான் -ஆனந்தசங்கரி