‘அனுதாப பொத்தானை’ தயாரிக்கும் பேஸ்புக்

Read Time:1 Minute, 32 Second

FBஉலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளப்படும் தகவல்களை வாசிப்பவர்கள் அனுதாப சமிக்ஞையை வெளியிடுவதற்கான ‘அனுதாப பொத்தான்’ ஒன்றை தான் தயாரித்து வருவதாக பேஸ் புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பேஸ் புக் தகவல்களை விரும்புபவர்கள் அதை விரும்புவதாக தெரிவிப்பதற்கு ‘லைக்’ பட்டன் உள்ளது.

ஆனால், மரணச்செய்திகள் போன்ற துயரமான தகவல்களை வெளியிடும்போதும் அதை வாசித்ததை தெரிவித்துக் கொள்வற்காக ‘லைக்’ பொத்தானையே கிளிக் செய்ய நேரிடும் போது சங்கடத்துக்குள்ளாலாம். ஏனெனில், அத்துயரச்செய்தியை ‘விரும்புதாகவும் இது அர்த்தம் கொள்ளப்படலாம்.

இச்சங்கடத்தை தவிர்ப்பதற்காக ‘அனுதாப பொத்தானை பேஸ்புக் பொறியியலாளர் ஒருவர் தயாரித்து வருவதாக டான் மரியெல்லோ ஏனும் மற்றொரு மென்பொருள் பொறியியலாளர் தெரிவித்துள்ளார்.

ஆனால், இந்த அனுதாப பொத்தானை வெளியிடுவதற்கான தருணம் இன்னும் வரவில்லை’ எனவும் அவர் கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண்டேலா நினைவு கூட்டத்தில்: ஜாலியாக செல்போனில் போட்டோ எடுத்த ஒபாமா, கேமரூன்..!
Next post மன்னார் பிராந்திய ஊடகவியலாளரிடம் ரி.ஐ.டி விசாரணை