செல்வராகவன் இயக்கத்தில் சிம்பு

Read Time:1 Minute, 59 Second

3378Selvaகௌதம் மேனன், பாண்டிராஜ் என முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும் சிம்பு புதிதாக செல்வராகவன் இயக்கதில் நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.

விண்ணைத் தாண்டி வருவாயா படத்துக்கு பின்னர் சிம்புவுக்கு பெரிய வெற்றிப் படங்கள் எதுவும் அமையாத நிலையில் தற்போது வரிசையாக நல்ல படங்கள் கையில் வைத்திருப்பதால் படு குஷியாகவுள்ளாராம்.

கௌதம் மேனன் இயக்கும் படத்தில் ஸ்டைலிஷான கேரக்டர். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படம் போல இந்தப் படமும் பெரிதாக பேசப்படும் என நம்புகிறார். பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்தது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நயன்தாராவுடன் இணைந்து நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு டிசம்பர் 20ல் தொடங்குகிறது.

அதேபோல பெப்ரவரியில் படப்பிடிப்புகள் ஆரம்பமாகவுள்ள அஜித் – கௌதம் படத்திலும் சிம்பு நடிக்கிறார்.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கும் புதிய படத்திலும் சிம்பு நடிக்க இருக்கிறார். விரைவில் இப்படம் தொடர்பிலான அறிவிப்புகள் வெளிவரும் எனக் கூறப்படுகின்றது.

நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் வாலு உள்ளிட்ட அனைத்தும் படங்களையும் முடிவத்துவிட்ட செல்வராகன் படத்திலும் சிம்பு நடிக்கவுள்ளாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கட்சி உறுப்பினர்களை விடவும், மக்களே பிரதானமாக வேண்டியவர்கள்.. -ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா
Next post விடுதலைப் புலிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க முடியாது -கோத்தபய