கௌதம புதத்தரின் உடல் பாகங்கள் கொண்ட புனித தங்க பேழை திருட்டு

Read Time:1 Minute, 8 Second

buddah-01இலங்கையிலிருந்து கம்போடியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருந்த புத்த பெருமானின் உடல் பாகங்கள் கொண்ட பேழை திருடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

புத்தரின்; முடி, பற்கள், எலும்புகளைக் கொண்ட தங்கப் பேழையொன்றே திருடப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கம்போடியாவின் மலைப் பிராந்திய புனித மதத் தலமொன்றிலிருந்து பல பொருட்கள் திருடப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட போதும் புனித சின்னங்கள்; கொண்ட பேழையை இதுவைர கண்டுபிடிக்க முடியவில்லையென கம்போடிய பொலிஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையோர் என்ற சந்தேகத்தில் ஐந்து பாதுகாப்பு ஊழியர்கள் கைகது செய்யப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு
Next post சிறுவர் துஸ்பிரயோகம் காரணமாக வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்லத்தை மூடுமாறு நீதிமன்றம் உத்தரவு