விஜய்யுடன் நடிக்க வேண்டும் – ஹனிரோஸ்

Read Time:1 Minute, 21 Second

004இளையதளபதி விஜய்யுடன் எப்படியாவது நடித்து விட வேண்டும் என்ற ஆசையில் உள்ளாராம் ஹனிரோஸ்.

மலையாளத்தில் சின்னச்சின்ன பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் ஹனிரோஸ்.

தமிழில் சிங்கம்புலி படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடிக்க, அந்தப்படமும் அவரது காலை வாரிவிட்டது. அதைத்தொடர்ந்து மீண்டும் மலையாள சினிமாவுக்கே போன அவருக்கு ராஜகம்பள வரவேற்பு தான்.

த்ரிவேண்ட்ரம் லாட்ஜ், ஹோட்டல் கலிபோர்னியா, அஞ்சு சுந்தரிகள் என வரிசையாக இவர் நடித்த படங்கள் எல்லாம் வெற்றியடைய மலையாளத்தில் முக்கியமான நடிகையாகிவிட்டார்.

மலையாளத்தில் பரபரப்பா பல படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் ஹனிரோஸ் நம்ம இளைய தளபதி விஜய்யின் வெறித்தனமான ரசிகை.

எனவே விஜய்யுடன் ஒரு படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற தனது ஆசையை தனக்கு நெருங்கிய வட்டாரங்களில் பரப்பி வருகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாதசாரி கடவைகளில் இரு விபத்துகள்: இருவர் பலி
Next post வாலிபரை செக்ஸுக்கு அழைத்து, அடித்து கொன்ற 2 பெண்களுக்கு, 8 ஆண்டு சிறை