கவர்ச்சிக்கு மாறும் நடிகை!

Read Time:49 Second

a002சமிபத்தில் வெளியான பியூட்டி கிங் படம் சரியாக ஓடாததால் வருத்ததில் இருக்கிறாராம் அந்தப் படத்தின் நாயகி.

அதனால் கவர்ச்சிக்கு மாறும் முடிவில் இருக்கிறாராம். சக நடிகைகள் ஆடை குறைப்பில் தாராளம் காட்டுவதால் இந்த முடிவுக்கு வந்துள்ளாராம்.

அடுத்து நடிக்கும் படங்களில் நீச்சல் உடையில் தோன்றப் போகிறாராம்.

தற்போது முன்னணி நடிகருடன் நடித்துக் கொண்டிருக்கும் நாயகி அந்தப்படம் ரிலீசுக்கு பிறகு சம்பளத்தை மேலும் உயர்த்தும் முடிவில் இருக்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜப்பானில் கவர்ச்சி நடனம்!
Next post பிரிவினைக்கோ, தனிஈழத்துக்கோ இடமில்லை; பொதுபல சேனா எச்சரிக்கை