கவர்ச்சிக்கு தயாராகும் கும்கி நாயகி!

Read Time:42 Second

a005கும்கி நாயகி தற்போது ஜிம்மே கதியென்று கிடக்கிறாராம்.

இவர் தமிழில் நடித்த அனைத்து படங்களுமே குடும்பப் பாங்கான கதையம்சம் கொண்ட படம்தான். தொடர்ந்து அதுபோன்ற வேடங்களே நடித்து வருவதால் அவருக்கு போரடித்துவிட்டதாம்.

இதனால் தனது உடல் தோற்றத்தை மாற்றி கவர்ச்சி வேடத்தில் நடிக்க தயாராகி வருகிறராம். கவர்ச்சி வேடத்தில் நடித்தாலும் எல்லை மீறமாட்டேன் என தனது தோழிகளிடம் கூறி வருகிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரகசிய திருமணம் செய்து கொண்ட நடிகை!
Next post ஐரோப்பாவின் மிகப்பெரிய ரெயில் கொள்ளையன், ரோன்னி பிக்ஸ் 84 வயதில் மரணம்