அதிக சம்பளம் கேட்கும் நடிகை!

Read Time:41 Second

7c404ba4-b818-45d5-ac59-5ec0e312a319_S_secvpfநயனமானவர் ‘மார்க்கெட்’ அந்தஸ்து படத்துக்கு படம் உயர்ந்து கொண்டே போகிறதாம்.

நடன இயக்குனரை பிரிந்தபின் அவருடைய சம்பளம் ரூ.1 கோடியாக உயர்ந்ததாம்.

இப்போது அவர் நடித்துக் கொண்டிருக்கும் 2 படங்களுக்கும் தலா ஒன்றரை கோடி ரூபாய் சம்பளம் வாங்கியிருக்கிறாராம்.

அடுத்த படத்துக்கு அவர் ரூ.3 கோடி சம்பளம் கேட்பதாகவும் அதையும் ஒரு தயாரிப்பாளர் கொடுக்க தயாராக இருப்பதாகவும் பேசப்படுகிறதாம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இஸ்லாமிய மதத்தலம் மீது தாக்குதல்
Next post கள்ளத் தொடர்பு: கணவரால் மனைவி வெட்டிக் கொலை