ஜிம்முக்கு செல்லும் ‘யோகா’ டீச்சர்!
Read Time:40 Second
‘யோகா’ டீச்சரான அந்த நடிகை இடுப்பில் மடிப்பு விழுகிற அளவுக்கு குண்டாகி இருக்கிறாராம்.
அவரை பார்க்கிற நண்பர்கள்–தோழிகள் எல்லோருமே ”என்ன இப்படி பருத்து விட்டாய்” என்று கிண்டல் செய்கிறார்களாம்.
அதனால் காலையும் மாலையும் ‘ஜிம்’மே கதி என்று தீவிர உடற்பயிற்சி செய்து வருகிறாராம் அந்த நடிகை. பழச்சாறு மட்டுமே குடித்து பாதி பட்டினியாக இருக்கிறாராம்.
Average Rating