லண்டன் திரையரங்கில் சரிவு

Read Time:31 Second

uk.flagலண்டனில் உள்ள அப்பலோ திரையங்கின் கூரை சரிந்து வீழ்ந்தது.

இதில் 90 பேர் வரையில் காயமடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

திரையரங்களில் காட்சி ஒன்றுக்கான ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் அதன் கூரை சரிந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மலேசிய விடுதலைப் புலிகள் சந்தேக நபர் கைது
Next post ஜிம்முக்கு செல்லும் ‘யோகா’ டீச்சர்!