(VIDEO & PHOTOS) பிரியங்காவின் சென்னை ஜாக்பாட்.. (அவ்வப்போது கிளாமர்)

Read Time:1 Minute, 39 Second

004பாலிவுட் நடிகை  பிரியங்கா  சோப்ரா, படம், விளம்பரம், கலை நிகழ்ச்சிகள் என, அனைத்து துறைகளிலும், செமத்தியாக கல்லா கட்டி வருகிறார். படப் பிடிப்புகளில் பிசியாக இருந்தாலும், விளம்பர படங்களில் நடிப்பதற்கும், துவக்க விழா நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்கும், நேரம் ஒதுக்கி விடுகிறார்.

இதனால், பிரியங்காவின் வங்கி லாக்கர்கள், காசு, பணம், துட்டு, மணி என, நிரம்பி வழிகின்றன. இது போதாதென்று, வரும் புத்தாண்டு அன்று, சென்னையில், பிரபல நட்சத்திர ஓட்டலில் நடக்கும் சிறப்பு நிகழ்ச்சியில் நடனமாடுவதற்கான வாய்ப்பு, பிரியங்காவுக்கு கிடைத்துள்ளது.

ஏழு நிமிடம் நடனமாடினால் போதும் என, நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளனர். அதற்கு, எவ்வளவு தருவீர்கள் என, பிரியங்கா கேட்டுள்ளார். ஆறு கோடி ரூபாய் தருவதாக, அவர்கள் கூறியதும், எந்த மறுப்பும் கூறாமல், சென்னைக்கு பிளைட் டிக்கெட் எடுத்துட்டீங்களா என, கூறி விட்டு, சிரித்தாராம். எப்படியோ, சென்னை ரசிகர்களுக்கு பிரியங்காவின் நடனத்தை, நேரில்பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.



 

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிங்களத்து சின்னமயில் “நடிகை நதீஷா ஹேமமாலி” (அவ்வப்போது கிளாமர்)
Next post விநாயகர் சிலையை மூன்றரை கோடிக்கு விற்க முயற்சி