அக்காவாக நடிக்க மறுத்த நடிகை!
Read Time:48 Second
தமிழ்த்திரையுலகில் பல படங்களில் நடித்து சிறந்த நடிகை என்று பெயர் பெற்ற கண்ணழகி நடிகை, திருமணத்திற்குப் பிறகு படங்கள் நடிப்பதை தவிர்த்து வந்தாராம்.
ஆனாலும் பல தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் அவரை நடிக்க அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்களாம். ஆனால் அவர் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாராம்.
காரணம், அவருக்கு வந்த வாய்ப்புகள் கதாநாயகி வேடம் இல்லையாம். இளம் கதாநாயகர்களுக்கு அக்கா வேடமாம். அதனால் தான் நடிக்க மாட்டேன் என்று கூறினாராம் அந்த கண்ணழகி நடிகை!
Average Rating