சுய இன்பம் அனுபவித்துக் கொண்டே வண்டி ஒட்டிய நிர்வாண நபர்: இங்கிலாந்தில் அதிர்ச்சி சம்பவம்

Read Time:2 Minute, 36 Second

sex.armyஇங்கிலாந்தில் உள்ள ஒரு டிரக் ஓட்டுனர் டிரைவிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது சுய இன்பம் அனுபவித்ததாகவும், நிர்வாணமாக வண்டி ஓட்டியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவருக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.

இங்கிலாந்தில் உள்ள Chester என்ற பகுதியை சேர்ந்த M56 motorway என்ற சாலையில் ஒரு டிரக் ஒன்று வேகமாக சென்று கொண்டிருந்தது. அதை ஓட்டிய டிரைவர் மார்ஷல் என்பவர் நிர்வாணமாக ஓட்டிச்சென்றதோடு சுய இன்பம் அனுபவித்துக்கொண்டே சென்றுள்ளார் இதை எதிரே வந்த வாகனத்தில் இருந்து பார்த்த ஒருவர் அதிர்ச்சியைடந்து காவல்துறையினருக்கு வண்டியின் எண் ஆகியவற்றை கூறி புகார் செய்தார்.

டிரக்கின் எண்ணை வைத்து டிரைவரின் செல்போனை கண்டுபிடித்த போலீஸார், அவரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்க முற்பட்டபோது அந்த டிரைவர் பதில் கூறவில்லையாம். இதனால் அந்த பகுதியில் இருந்த செக்போஸ்ட்டுக்கு தகவல் கொடுத்த போலீசார் அந்த ஓட்டுனரை கைது செய்தனர்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்ட அந்த டிரைவருக்கு நீதிபதி $110 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார். இந்த ஓட்டுனர் ஏற்கனவே கடந்த 2008ஆம் ஆண்டு டிரைவிங்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஒரு பெண்ணுடன் செக்ஸ் வைத்ததாக குற்றம் சுமத்தப்பட்டு அபராதத்தொகையை செலுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்தில் டிரைவிங்கில் இருக்கும்போது இதுபோன்று செக்ஸ் உணர்ச்சிகளோடு ஓட்டுனர்கள் ஈடுபடுவது தற்போது அதிகமாக நடக்கின்றது என்றும், ஓட்டுனர்களுக்கு இதனால் ஏற்படும் ஆபத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் போலீஸார் தரப்பில் கூறப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (PHOTOS) இராணுவப் பயிற்சியை நிறைவு செய்த தமிழ் பெண்கள்..
Next post விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: திரிஷா