தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம்

Read Time:1 Minute, 3 Second

tna.northதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய கூட்டம் ஒன்று வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

பாராளுமன்ற மற்றும் மாகாணசபை உறுப்பினர்களுக்கான இந்த கூட்டம் நாளை செவ்வாய்கிழமை வவுனியா நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்த முக்கிய கூட்டமாக இது அமையும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், வடக்கு முதலமைச்சர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ளவுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மற்றொரு உலகம்: பணத்தில் குளிக்கும் ‘பெரிய வீட்டு’ டீனேஜ் ஆண்களும் பெண்களும்!
Next post ஈரான் கடற்படை வீரர்கள் மீது கல் வீச்சு; தாக்குதல் நடத்தியவர் மனநோயாளி?