இயக்குனர்களிடம் கண்டிசன் போடும் நடிகை!

Read Time:57 Second

36775328-967d-44fe-b3d4-eb056d47ae6f_S_secvpfஒரு படத்தில் மட்டும் தலையை காட்டி விட்டு மேக்கப் அலர்ஜியால் அவதிப்பட்டு வந்த மனம் கொத்திய பறவை நடிகை, தற்போது அலர்ஜியெல்லாம் சரி செய்து விட்டு புத்தம்புது பொலிவுடன் நடிக்க களம் இறங்குகிறாராம்.

அவரை தேடி வரும் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் முதலில் கண்டிசன் போடுகிறாராம்.

அந்த கண்டிசன், ஹீரோ கூட நெருக்கமான காட்சிகளில் நடிக்க மாட்டேன், முத்தக்காட்சியில நடிக்க மாட்டேன்,

கிளாமர் டிரெஸ் போட மாட்டேன், என்ற கண்டிஷன்களை ஏத்துக்கிட்டாதான் நடிப்பேன் என்று தீர்மானமாக சொல்லி விடுகிறாராம் பறவை நடிகை!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நாணய தாள்களுடன் இருவர் கைது
Next post பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் செல்லும் வழியில் வெடிகுண்டு