முகம் சுழிக்க வைத்த கொலவெறி நடிகர்!

Read Time:54 Second

003cகொலவெறி நடிகர் ஒளிப்பதிவாளர் இயக்கும் படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார்.

படப்பிடிப்பில் பெரும்பாலும் ஒளிப்பதிவாளரை ஓரங்கட்டி விட்டு இவரே படப்பிடிப்பை நடத்துகிறாராம்.

அவ்வாறு இவர் இயக்கும்போது உதவி இயக்குனர்களை வேலை வாங்கும் விதம் படக்குழுவினரை முகம் சுழிக்க வைக்கிறதாம்.

மிகவும் மரியாதைக் குறைவான வார்த்தைகளால் அவர்களை திட்டுவதுமாக இருக்கிறாராம்.

இவ்வளவு பெரிய ஸ்டார் கீழ்த்தரமான வார்த்தைகளால் உதவி இயக்குனர்களை திட்டுவது அனைவரையும் முகம் சுழிக்க வைத்துள்ளதாம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முஷாரப் வெளிநாடு செல்ல தடை நீடிப்பு
Next post போர்த்துக்கல் லிஸ்பென் கடலில் வீழ்ந்து இலங்கையர் மாயம்..!