மைக்கல் ஷூமாக்கர் கோமா நிலையில்..

Read Time:1 Minute, 6 Second

3588micheal25பனிச்சறுக்கலின் போது காயமடைந்த, முன்னாள் போர்மியுலா 1 காரோட்டச் சம்பியனான மைக்கல் ஷூமாக்கர் கோமா நிலையில் இருப்பதாக அவருக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலை தெரிவித்துள்ளது.

போர்மியூலா வன் காரோட்டப் பந்தயத்தில் 7 தடவைகள் சம்பியன் பட்டம் வென்ற மைக்கேல் {மாக்கர் (44) பிரான்ஸில் நேற்று பனிச்சறுக்கல் விளையாட்டில் ஈடுபட்டிருந்த போது விபத்துக்குள்ளாகியதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

அவர் உயிராபத்தான நிலையில் இல்லையென ஆரம்பத்தில் தெரிவிக்கப்பட்டபோதிலும் அவருக்கு ஏற்பட்ட காயம் பாரதூரமானது அவர் கோமா நிலையில் இருப்பதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் பின்னர் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கடனுக்கு பயந்து கடத்தப்பட்டதாக பொய் கூறி, நண்பர் வீட்டில் இருந்தவர் மீது வழக்கு!
Next post நடிகை மீரா ஜாஸ்மின் திருமணம், துபாய் இன்ஜினியரை மணக்கிறார்