ராதிகா சிற்சபேசன் மன்னாருக்கு விஜயம்

Read Time:53 Second

008bகனேடிய நாடாளுமன்ற உறுப்பினர் ராதிகா சிற்சபேசன் நேற்று முன்தினம் மன்னாரிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

இந்த விஜயத்தின்போது வட மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் மற்றும் மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் உள்ளிட்ட பலரை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்புக்களில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரனும் கலந்துகொண்டிருந்தார்.

கடந்த டிசெம்பர் 28ஆம் இலங்கை வந்த ராதிகா சிற்சபேசன், வட மாகாணத்தின் பல இடங்களுக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளின் பிறந்தநாளை கொண்டாட ஆஸ்திரேலியா பறந்த அஜித்
Next post வவுனியா சிறுவர் இல்ல துஷ்பிரயோக வழக்கு; சந்தேகநபர்கள் விடுதலை