4 கொம்பு ஆட்டை 17.5 இலட்சத்துக்கு விற்பனை செய்ய எதிர்பார்ப்பு

Read Time:1 Minute, 15 Second

3623sheep-சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபரொருவர் தன்னிடமுள்ள 4 கொம்புகளைக் கொண்ட ஆடு ஒன்றினை சுமார் 17.5 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்ய எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த பெயர் வெளியிடப்படாத ஆட்டின் உரிமையாளர் இது குறித்து கூறுகையில், ‘இந்த ஆட்டினை அது பிறந்தவுடன் வாங்கினேன். அப்போது அதற்கு 2 கொம்புகளே இருந்தது.

அதன் 2ஆவது வயதிலே அடுத்த 2 கொம்புகள் முதலிரு கொம்புகளுக்கு பின்னால் முளைத்தன. இதனை வாங்குவதற் நல்ல தொகையை பலர் நிர்ணயித்தனர். ஆனால் அவை எனது எதிர்பார்ப்பில் குறைவானவை. இதேபோன்றதொரு ஆடு சவூதி அரேபியாவில் 50,000 சவூதி ரியாலுக்கு (சுமார் 17.5 இலட்சம் ரூபா) விற்பனையானதை நான் அறிவேன்.’ எனத் தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வன்னியில் கே.பி.யின் பரிசு…
Next post மூகமூடி அணிந்து தனது மனைவியையே பாலியல் பலாத்காரம்