(VIDEO) பிரபாகரனின் ஆஸ்தான பாடகர் சாந்தன், மகிந்தவின் ஆஸ்தான பாடகரானார்!!

Read Time:1 Minute, 5 Second

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் ஆஸ்தான பாடகராக விளங்கிய எஸ். வீ. சாந்தன் இன்று இராணுவத்தின் பாடகராக மாறி உள்ளார்.

இடம் மாற்றம் பெற்று கொழும்பில் உள்ள இராணுவ தலைமையகத்துக்கு செல்கின்ற யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஹத்துருசிங்கவுக்கு பலாலி இராணுவ தளத்தில் நேற்று பிரியாவிடை இடம்பெற்றது.

இதில் ஆன்மீக பெரியார்கள், தமிழ் உணர்வாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இராணுவ மகளிர் அணியை சேர்ந்த கலைஞர்கள் நடனம் ஆடினார்கள்.

சிறப்பு நிகழ்வாக சாந்தன் இசைக்குழுவின் கச்சேரி இடம்பெற்றது.



முன்பு, புலிகள் இயக்கத்தின் தலைவரை போற்றிப் பாடும் சாந்தனின்  பாட்டு

தற்போது எஸ்.ஜி.சாந்தன்..

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை மனிசா.. (அவ்வப்போது கிளாமர்)
Next post தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை