தெலுங்கு நடிகர் உதய்கிரண் தற்கொலை

Read Time:40 Second

06-uday-kiranஹைதராபாத்: தெலுங்கு நடிகர் உதய்கிரண் நேற்று நள்ளிரவில் தமது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

உதய்கிரணுக்கு வயது 33. அவர் 16 தெலுங்கு படங்களிலும் 3 தமிழ் படங்களிலும் நடித்துள்ளார்.

உதய்கிரண் தற்கொலை சம்பவம் தெலுங்கு திரைப்பட பட உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உதய்கிரணின் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post (VIDEO) பிரபாகரனின் ஆஸ்தான பாடகர் சாந்தன், மகிந்தவின் ஆஸ்தான பாடகரானார்!!
Next post பந்தய பணத்திற்காக ‘நிர்வாண ரேஸ்’: பாகிஸ்தானில் 6 வாலிபர்கள் கைது