நீலப்பட நடிகை லியோன் ரொம்ப விவரம் தான்!

Read Time:1 Minute, 0 Second

Sunny-Leone2தமிழ் சினிமாவுக்கு ஆட வந்திருக்குற நீலப்பட நடிகையிடம் கதை சொல்ல தமிழ் டைரக்டர்ஸ் ரொம்பவே ஆர்வமா இருக்காங்களாம்.

கதை சொல்ற சாக்குல அவரை பிரண்டாக்கிக்கலாமுன்னு நினைக்கிறாங்களாம். ஆனா பொண்ணு ரொம்ப விபரமா இருக்காம்.

நம்மாளுங்கள பத்தி தெரிஞ்சுக்கிட்ட நீலப்பட நடிகை கதை கேட்க, கால்ஷீட் ஒதுக்கன்னு தனித்தனி ஆட்களை வச்சிருக்காராம்.

ஷூட்டிங் ஸ்பாட்டுல கேரவனை சுற்றி ஜிம் பாய்ஸ் லெவல்ல செக்யூரிட்டி வச்சிருக்காராம்.

நான் நடிச்சதுதான் அந்த மாதிரி படம் ஆனா நான் அந்த மாதிரி ஆளில்லைன்னு போன்லேயே சொல்லிடுறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கனடாவில் துருவப் பகுதிகளில் இரவு நேரத்தில் அதிர வைத்த சத்தங்களால் பரபரப்பு
Next post மலசலகூடத்தில் வீடியோ கமரா பொருத்திய, வைத்தியருக்கு பிணை