சீனாவில் வடிவேலு நடிக்கும் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படப்பிடிப்பு

Read Time:46 Second

vadivelu-2வடிவேலு நடிக்கும் ‘ஜெகஜால புஜபல தெனாலிராமன்’ படத்தின் படபிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதுடன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு இம்மாத இறுதியில் சீனாவில் இடம்பெறவுள்ளது.

வரலாற்று படமான இப்படத்தின் படப்பிடிப்பு ஏவிஎம் ஸ்டூடியோவில் நடத்தப்பட்டு வருகின்றது. இந்த படத்தை ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பதோடு யுவராஜ் படத்தை இயக்கியுள்ளார்.

மற்றும் இப்படத்தில் வடிவேலு இரட்டை வேடத்தில் நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வாழைச்சேனை பிரதேசத்தில் மீனின் வயிற்றுக்குள் பாம்பு
Next post வெனிசுலா அழகி மோனிகா ஸ்பியர் தனது ஐந்து வயது மகள் முன் சுட்டு கொலை