சூட்கேசுக்குள் மறைந்து அமெரிக்காவுக்குள் ஊடுருவ முயன்ற தாய்லாந்து பெண் கைது

Read Time:1 Minute, 31 Second

02572d2a-5c10-4e1e-b9d9-ab9fbc9d533e_S_secvpfஅமெரிக்காவின் மெக்சிகோ-அரிசோனா மாகாண எல்லையில் உள்ள நோகல்ஸ் சோதனைச் சாவடியை கடந்து வரும் வாகனங்களை குடியுரிமை அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்துகொண்டிருந்தனர்.

அப்போது, அவ்வழியாக நவீன ஹோண்டா ரக கார் படுவேகமாக வந்தது. அந்த காரை நிறுத்தி ‘டிக்கி’ பகுதியில் சோதனை செய்தபோது, அதில் இருந்த கனமான சூட்கேஸ், போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

அதைத் திறந்து பார்த்தபோது, அதில் ஏராளமான துணிகள் இருந்தன. துணிகளை அள்ளி கீழே போட்டுவிட்டு அடிப்பகுதியில் என்ன உள்ளது? என பரிசோதிக்க முயன்றபோது, உடம்பை இரண்டாக மடித்து சூட்கேசுக்குள் பதுங்கிக் கிடந்த தாய்லாந்து நாட்டுப் பெண் திடீரென எழுந்து உட்கார்ந்தார்.

அவரை கைது செய்த போலீசார், உரிய ஆவணங்கள் இல்லாமல், அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற குற்றத்திற்காக தாய்லாந்து பெண்ணையும், அந்த காரின் உரிமையாளரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ரஷ்யப் பெண்ணின் மார்பகங்களை வருட முயற்சித்த, நுவரெலியா இரு சிறுவர்கள் கைது!
Next post சிறுமியை வல்லுறவு செய்த கடற்படை வீரருக்கு விளக்கமறியல்..