வாலிபரின் காதுக்குள் புகுந்த கரப்பான்பூச்சி

Read Time:1 Minute, 34 Second

karappaanpoossiஆஸ்திரேலியாவில் உள்ள டார்வின் பகுதியை சேர்ந்தவர் ஹென்ட்ரிக் ஹெல்மர். இவர் அதிகாலையில் எழுந்தபோது அவரது வலது காது கடுமையாக வலித்தது.

உள்ளே ஏதோ ஒரு பூச்சி சென்று இருந்தது தெரிய வந்தது. எனவே, இது வெளியேற காதுக்குள் தண்ணீர் ஊற்றினார். ஆனால் வெளியே வரவில்லை. உள்ளே குடைந்து கொண்டே இருந்தது.

வலியால் துடித்த அவர் பக்கத்து வீட்டுக்காரருடன் ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் காதில் எண்ணெயை ஊற்றி பூச்சியை வெளியே எடுக்க முயன்றார். ஆனால் முடியவில்லை.

பின்னர் வாக்கும் கிளீனர் கருவி மூலம் எடுக்க முயன்றார். 10 நிமிட போராட்டத்துக்கு பிறகு காதுக்குள் இருந்த பூச்சி இறந்த நிலையில் பாதி தூரம் வெளியே வந்தது. அதையடுத்து டாக்டர் இருக்கி (போர்சப்ஸ்) மூலம் அதை வெளியே எடுத்தார்.

எடுத்து பார்த்ததில் உள்ளே 2 சென்டி மீட்டர் நீள கரப்பான் பூச்சி இருந்தது தெரிய வந்தது. அது தனக்கு ஒரு புதிய அனுபவம் என சிகிச்சை அளித்த டாக்டர் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தங்கையை காட்டுக்குள் வைத்து வல்லுறவு செய்த அண்ணன்மார்
Next post ஹம்பாந்தோட்டை மயில்களால் விமானம் சேதம்