சம்பளத்தை உயர்த்திய லட்சுமி மேனன்!

Read Time:1 Minute, 21 Second

017லெட்சுமி மேனன் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்திவிட்டாராம்.

லட்சுமி மேனன், இப்போது மலையாளத்திலும், தமிழிலும் தவிர்க்க முடியாத ஹீரோயின். விமலுடன் ‘மஞ்சப்பை’, கௌதம் கார்த்திக்குடன் ‘சிப்பாய்’, சித்தார்த்துடன்’ஜிகர்தண்டா’ நான் சிகப்பு மனிதன்’ படத்தில் விஷால், கார்த்தியுடன் ஒரு படம் என 7 படங்கள் இவரிடன் கைவசம் உள்ளாதாம். இதுதவிர தனு{டன் ஒரு படத்திலும் ஜோடி சேர இருக்கிறார்.

ரொம்ப சிம்பிள், சரியான நேரத்துக்கு வருபவர், வெட்டி செலவு வைக்காதவர், இயக்குனர் சொன்னதை கேட்பவர் என பல நல்ல விஷயத்தால் தான் லட்சுமி மேனன் இந்த முன்னணி இடத்துக்கு வர முடிந்திருக்கிறது.

இந்நிலையில் லட்சுமி மேனன் தனது சம்பளத்தை அதிரடியாக உயர்த்தி விட்டாராம். இதுவரை சம்பளமாக நாற்பது லட்சம் சம்பளம் பெற்று வந்தார். தற்போது அதை உயர்த்தி சம்பளமாக ரூ. 70 லட்சம் கேட்கிறாராம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 67 வயது முதியவர் மர்மமான முறையில் உயிரிழப்பு
Next post 11 கோடி பெறுமதியான தங்க உள்ளாடை