(PHOTOS) பாரிய மார்பகங்களால், உயிரிழக்கலாம் என அஞ்சும் பாலியல் பட நடிகை!
சட்டவிரோதமான பாரிய மார்பகங்களால் தனக்கு உயிராபத்து ஏற்படும் என அமெரிக்க பாலியல் திரைப்பட நடிகையான எலிசபெத் ஸ்டார் அச்சம் வெளியிட்டுள்ளார்.
44 வயதான எலிசபெத் தனது பாலியல் திரைப்பட வாழ்க்கையை உயர்த்திக் கொள்வதற்காக 15 வருடங்களுக்கு முன்னர், தற்போது சட்டவிரோதமாக்கப்பட்ட ஸ்ட்ரிங் மார்பகங்களை வளர்த்துள்ளார்.
தற்போது இந்த பாரிய மார்பகங்களே தனது வாழ்க்கையை சிதைத்து விட்டாக இரண்டு குழந்தைகளின் தாயான எலிசபெத் தெரிவித்துள்ளார்.
மார்பகங்களை திருத்திக் கொள்ளும் நடவடிக்கைகளுக்காக எலிசபெத் 63 தடவைகள் சந்த்திரசிக்கிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
ஆனால் இவரது 44 அங்குல மார்பகங்கள் இரத்தக்கட்டிகள் அல்லது தொற்று ஏற்படக் காரணமாகி விடும். எனவே எலிசபெத்தின் உயிரைக் காப்பாற்றுவதற்கு அவரது மார்பகங்களை அகற்றுவதே ஒரே வழியாகவுள்ளது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
ஸ்ட்ரிங் மார்பக சத்திரசிகிச்சை தற்போது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவிலும் சுகாதாரத்துக்கு அச்சங்கள் காரணமாக தடை செய்யப்பட்டது.
ஸ்ட்ரிங் மார்பங்கள் உடலிலுள்ள நீரை உறுஞ்சி ஆபத்தை ஏற்படுத்தக்கூடியது.
Average Rating