பாம்பு பாதி பெண் பாதி: பொய்யான தகவலால் பரபரப்பு

Read Time:1 Minute, 34 Second

3879_newsthumb_Snakeதாய்லாந்தில் சிறுமியொருத்தி இடுப்புக் கீழ் பாம்பின் தோற்றத்தில் காணப்படுவதாக உலகெங்கும் பல ஊடகங்களில் செய்தி வெளியாகிள்ளது.

விசித்திரமான ஒரு நோயினால் இச்சிறுமி பாதிக்கப்பட்டுள்ளதால் அவளின் உடலின் கீழ்பகுதி பாம்புpன் தோற்றத்தில் இருப்பதாக பிங் லோ எனும் மருத்துவர் ஒருவர் தெரிவித்தார் எனவும் அச்சிறுமியை காண்பதற்கு ஏராளமானோர் சென்று வருகின்றனர் எனவும் அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அச்சிறுமியை பலர் வணங்குவதாகவும் காணிக்கையும் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

சிவப்பு நிற டீ ஷேர்ட் அணிந்த சிறுமியொருத்தியின் புகைப்படமும் வெளியிடப்பட்டுள்ளது. இணையத்தளங்களிலும் இச்செய்தி வேகமாக பரவி வருகிறது.

ஆனால், இந்த பாம்பு சிறுமி குறித்த தகவல் முற்றிலும் பொய்யானது என இது தொடர்பாக ஆராய்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். மேற்படி படம் ஒரு சிறுமியையும் பாம்பையும் போட்டோஷொப் மூலம் இணைத்து உருவாக்கப்பட்டது எனத் தெரிவிக்கப்படுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மனைவியின் கையடக்க தொலைபேசியில் ஆபாச படங்கள் உள்ளன!: கணவன் முறைப்பாடு!
Next post ஆமை மீது சவாரி செய்யும் நாய்