ஆமை மீது சவாரி செய்யும் நாய்

Read Time:1 Minute, 9 Second

3879_newsthumb_Snakeஆமையின் வேகம் பற்றி அனைவருக்கும் தெரியும். ஆனால் அந்த ஆமை மீது சவாரி மெதுவாக சவாரி செய்யும் நாய் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

நொன்சலன்ட் அகிடா என்பவர் கடந்த வாரம் ரெடிட் இணையத்தளத்தில் நாயொன்று சாவகாசமாக ஆமை மீது பயணம் செய்யும் வீடியோ ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

தற்போது இணையத்தளத்தில் பிரபல்யமாகியுள்ள இந்த வீடியோ காட்சி எங்கு எப்போது எடுக்கப்பட்டது என்பது தொடர்பில் உறுதியான தகவல்கள் தெரிய வரவில்லை.

ஆனால் ஆமை மீதான சவாரி எனும் சிந்தனை அந்த நாய்க்கே தோன்றியிருக்கலாம்.

ஆமைச் சவாரிப் போக்குவரத்துக்கு நாய்கள் பழக்கப்பட்டுவிட்டால் எங்கும் அதனால் விரைந்து செல்ல முடியாது என வேடிக்கையாக கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பாம்பு பாதி பெண் பாதி: பொய்யான தகவலால் பரபரப்பு
Next post தற்கொலை செய்து கொண்ட, யாழ் பல்கலைக்கழக மாணவி: பின்னணியில்…