காதலரைக் கரம்பிடித்தார் சமீரா ரெட்டி (PHOTOS)

Read Time:1 Minute, 12 Second

3888_newsthumb_Thumபிரபல நடிகை சமீரா ரெட்டிக்கும் அவரது காதலன் அக்‌ஷய் வர்தாவுக்கும் நேற்று  மும்பையில் திடீரென திருமணம் நடைபெற்றது.

கர்நாடகத்தைச் சேர்ந்த சமீராரெட்டி பொலிவுட்டில் முன்னணி நடிகையாகத் திகழ்கிறார்.

ஹிந்தி மட்டுமல்லாமல், தமிழ், தெலுங்கிலும் இவர் பிரபலம். தமிழில் வாரணம் ஆயிரம்,அசல், வேட்டை, வெடி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இவர் கடந்த 2 வருடங்களாக தொழில் அதிபரும் மோட்டார் பைக் நிறுவன அதிபருமான அக்‌ஷய் வர்தா என்பவரை காதலித்து வந்தார்.

இவர்களது திருமண நிச்சயதார்த்தம் கடந்த மாதம் 14ஆம் திகதி பாந்த்ராவில் உள்ள சமீராவின் வீட்டில் ரகசியமாக நடந்தது.

இவர்களது திருமணம் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்த நிலையில் திடீரென நேற்று மும்பையில் இடம்பெற்றுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேரர் மீது வில்கமுவவில் தாக்குதல்
Next post அம்மா, அப்பா கண்டிப்பு + கண்காணிப்பு… பேஸ்புக்கில் இருந்து வெளியேறிய 30 லட்சம் இளசுகள்!