(PHOTOS) புலியுடன் விளையாடும் நபர்..!

Read Time:1 Minute, 3 Second

3912_newsthumb_thumஇந்தோனேஷியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் பாரிய புலியொன்றுடன் நண்பராக பழகி வருகிறார். 33 வயதான அப்துல்லா சொலெஹ் எனும் இந்த நபர் இந்தோனேஷியாவின் மாலாங் நகரில் வசிக்கிறார்.


இப்புலி 3 மாத வயதுடையதாக இருந்தபோது, அதை பராமரிக்கும் பொறுப்பை தன்னிடம் வழங்குமாறு  புலிக்குட்டியின்  உரிமையாளரான நூர் மொஹமட் சொலெஹ்விடம் அப்துல்லா கோரினார்.

தற்போது இப்புலி 178 கிலோகிராம் எடையுள்ளதாக உள்ளது. ஆனால் ஆரம்பக்காலத்தில் இருந்தைப் போலவே அதனுடன் கொஞ்சி விளையாடுகிறார் அப்துல்லா.

இப்புலி தினமும் இரு தடவைகள் 6 கிலோகிராம் அளவிலான கோழி மற்றும் ஆட்டிறைச்சியை உணவாக உட்கொள்கிறதாம்.





Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தேர்தல் கூட்டணி குறித்து மலேசியாவில் ஆலோசித்த விஜயகாந்த் எடுத்த முடிவு என்ன?
Next post கனடா முதியோர் இல்லத்தில் தீ: 3 பேர் பலி, 30 பேர் மாயம்