யாழ். தூதரகத்தில் இந்தியா குடியரசு தினம்

Read Time:40 Second

004இந்தியாவின் 65ஆவது குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகின்றனது.

இந்த நிகழ்வு யாழ். மருதடி வீதியில் அமைந்துள்ள இந்திய துணை தூதரகத்தில் இந்திய கொன்சலேட் ஜெனரல் வே.மகாலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.

இந்திய தேசியக் கொடியேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் இந்திய அரசாங்கத்தினால் யாழில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்திகள் தொடர்பாக கொன்சலேட் ஜெனரல்; சிறப்புரையாற்றினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ‘பாத்டப்’பில் பிணமாகக் கிடந்த முன்னாள் பிளேபாய் அழகி காசன்ட்ரா!
Next post மீண்டும் காதலிக்கும் வல்லவன் கூட்டணி!