மீண்டும் காதலிக்கும் வல்லவன் கூட்டணி!

Read Time:1 Minute, 10 Second

8e0a8c4a-cae0-4189-a7b8-2913a28b1a37_S_secvpfவிரல் வித்தை நடிகரும், நயன நடிகையும் மீண்டும் புதிய படமொன்றில் நடிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். இவர்கள் நடிக்கும் படத்தை மெரீனா டைரக்டர் இயக்கி வருகிறார்.

இருவரும் ஏற்கெனவே காதலித்து, பின்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தவர்கள். இந்நிலையில், இவர்கள் மீண்டும் இணைந்து நடிப்பது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் இருவரும் படப்பிடிப்பில் கலந்து கொண்டவர்கள் ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தார்களாம். விரல் வித்தை நடிகரின் கமெண்டுக்கு நயன நடிகை சிரிப்பதும், அவர் மீது செல்லமாக தட்டுவதுமாக இவர்களது பேச்சு தொடர்ந்ததாம்.

இதையெல்லாம் பார்த்த படக்குழுவினர் மீண்டும் இருவரும் காதலில் விழுந்துவிட்டதாக கூறி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post யாழ். தூதரகத்தில் இந்தியா குடியரசு தினம்
Next post பத்மபூஷண் விருது: இனிமேல்தான் தகுதி உள்ளவனாக ஆக வேண்டும்