திலங்க சுமதிபாலவின் வாகனம் விபத்து

Read Time:52 Second

accident-signகொழும்பு 7, விஜேராம சந்தியில் காரொன்றும் ஜீப் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளான சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.

விபத்துக்குள்ளான ஜீப் வண்டி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவினது என்று பொலிஸார் கூறியுள்ளனர்.

இருப்பினும் இவ்விபத்து இடம்பெற்ற போது அவர் அதில் பயணிக்கவில்லை என்றும் விபத்தில் காயமடைந்த மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தமிழக – இலங்கை மீனவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தை
Next post கட்டுநாயக்கவில் தங்க நகை வர்த்தகர் சுட்டுக் கொல்லப்பட்டார்!