காதல் திருமணத்திற்கு ஆசைப்படும் நடிகை!
Read Time:44 Second
பால் நடிகையிடம் எப்போது உங்கள் திருமணம் என்று நிறைய பேர் கேட்கிறார்களாம்.
அதற்கு எனக்கு 22 வயதுதான் ஆகிறது. இப்போது திருமணத்துக்கு அவசரம் இல்லை.
ஆனால் அது எப்போது நடந்தாலும் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்காது. திருமணம் செய்யப் போகிறவர், முன்பே எனக்கு அறிமுகமானவராக இருக்கவேண்டும்.
முன்பின் தெரியாத ஒருவரை திருமணம் செய்துகொண்டு என்னால் வாழ முடியாது. என்று திருமணத்தைப் பற்றி கேட்பவர்களிடம் கூறுகிறாராம்!
Average Rating