23 ஆவது பிறந்த தினத்தில் 23 பேருடன் உறவு கொள்ள விரும்பும் கனேடிய நடிகை

Read Time:1 Minute, 52 Second

39611கனடாவை சேர்ந்த ஆபாசப்பட நடிகை ஒருவர் தனது 23 ஆவது பிறந்த தினத்தின் போது 23 நபர்களுடன் பாலியல் உறவு கொள்ள விரும்புவதாக விளம்பரமொன்று வெளியாகியுள்ளது. இதில் விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்ற விளம்பரத்தை பார்த்து இதுவரை சுமார் 500 நபர்கள் விண்ணப்பித்துள்ளனராம்.

கனடாவின் மொண்ட்ரியல் நகரை சேர்ந்த ஹெய்டி வான் எனும் இந்நடிகை அடுத்த மாதம் தனது 23 ஆவது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார்.

இதனையொட்டி மேற்படி நிகழ்ச்சிக்கு ஆபாசப்படத் தயாரிப்பு நிறுவனமொன்று ஏற்பாடு செய்துள்ளது.

இக்காட்சிகள் ஒளிப்பதிவு செய்யப்பட்டு மொன்ட்ரியல் நகரிலுள்ள விடுதியொன்றில் ஒளிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுவரை சுமார் 500 பேர் இதற்கு விருப்பம் தெரிவித்து விண்ணப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. இவர்களிலிருந்து 23 பேரை ஹெய்டி தெரிவு செய்வாராம்.

ஆனால், தன்னுடன் பாலியல் உறவுகொள்பவர்களுக்கு பாலியல் நோய்கள் எதுவும் இருக்கக்கூடாது என இந்நடிகை நிபந்தனை விதித்துள்ளார்.

இந்த அறிவிப்புகள் குறித்து ஏற்கெனவே சர்ச்சைகள் எழுந்துள்ளன. ஆனால், இந்த நிகழ்வு கனேடிய சட்டத்துக்குட்பட்ட விடயம்தான் எனவும் குறித்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இரண்டு கதைகள் ஒரே படம்; இது கதிர்வேலன் காதல்
Next post காதல் திருமணத்திற்கு ஆசைப்படும் நடிகை!