காங்கோ ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியது

Read Time:55 Second

005aகாங்கோவின் புஜி மயி என்ற இடத்தில் ராணுவக்கிடங்கு உள்ளது. அந்த கிடங்கின் மீது கடந்த இருதினங்களுக்கு முன்பு மின்னல் தாக்கியது.

இதில் அந்த ராணுவக்கிடங்கு வெடித்து சிதறியது. இதில் அருகிலிருந்து வீடுகளும் தீக்கிரையாகின. இதில் குறைந்தது 20 பேர் பலியாகிவிட்டனர்.

50 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.இதை தொடர்ந்து புஜி மயியின் மார்க்கெட் பகுதி அருகே நடந்த இச்சம்பவத்தால் நகரமே ஸ்தம்பித்து போய்விட்டது.

இதையடுத்து அப்பகுதியிலுள்ள ஐ.நா. அமைதிப்படையினர் நிலமையை கட்டுக்குள் கொண்டுவந்துவிட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post நடிகை தற்கொலை செய்த வீட்டில் ஷூட்டிங் நடத்திய ஹீரோயின்
Next post நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுத்த நாயகிகள்!