நடிகருடன் ஜோடியாக நடிக்க மறுத்த நாயகிகள்!

Read Time:48 Second

4a1125fd-53cf-4c08-bf71-717e065fa39d_S_secvpfகளவாணி நாயகன் கைவசம் 7 படங்கள் வைத்து இருக்கிறாராம். இருப்பினும் சில பெரிய கதாநாயகிகள் அவருக்கு ஜோடியாக நடிக்க மறுத்து விட்டார்களாம்.

அப்படி நடிக்க மறுத்தவர்களில், மூணுஷாவும் ஒருவர். இன்னொருவர், ‘சிகா’ நடிகை. ஒரு இளம் கதாநாயகனுக்கும், நட்சத்திர அந்தஸ்துள்ள கதாநாயகிகளுக்கும் இடையிலான இடைவெளிதான் நடிக்க மறுத்ததற்கான காரணம் என்கிறார்களாம்.

இருவரும் நடிக்க மறுத்த வேடத்தில், இப்போது பிரியமான நடிகை நடித்துக் கொண்டிருக்கிறாராம்!

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காங்கோ ஆயுதக்கிடங்கு வெடித்து சிதறியது
Next post கிரீஸ் நாட்டில் 5.8 ரிக்டர் அளவுக்கு கடுமையான நிலநடுக்கம்