(PHOTOS) இந்தோனேஷிய அழகுராணி தெரிவு

Read Time:1 Minute, 15 Second

4034Miss-Indonesia2இவ்வருடத்துக்கான இந்தோனேஷிய அழகுராணி போட்டி (மிஸ் இந்தோனேஷியா) நேற்றுமுன்தினம் ஜகார்த்தா நகரில் நடைபெற்றது.

கடந்த வருடம் மிஸ் யூனிவர்ஸ் அழகுராணியாக தெரிவான வெனிசூலாவைச் சேர்ந்த மரியா கெப்ரியெலா இந்நிகழ்வில் அதிதியாக பங்குபற்றினார்.

இப்போட்டியில் கிழக்கு ஜாவாவை சேர்ந்த எல்விரா தேவினமீரா இப்போட்டியில் மிஸ் இந்தோனேஷியா அழகுராணியாக முடிசூட்டப்பட்டார்.

தெற்கு சுமத்ராவைச் சேர்ந்த எல்பின் பேர்திவி இரண்டாமிடத்தையும் யோகியாகர்தாவைச் சேர்ந்த எஸ்டலிட்டா லியானா மூன்றாமிடத்தையும் பெற்றனர்.

இவ்வருடம் நடைபெறவுள்ள மிஸ் யூனிவர்ஸ் அழகுராணி (பிரபஞ்ச அழகுராணி போட்டியில் இந்தோனேஷியாவின் சார்பாக எல்விரா தேவினமீரா பங்குபற்றவுள்ளார்.

4034Miss-Indonesia1

4034Miss-Indonesia2

4034Miss-Indonesia3

4034Miss-Indonesia4

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கவர்ச்சியிலிருந்து ஆக்சனுக்கு தாவிய கார்த்திகா!
Next post ஆஸ்திரேலியாவில் ஆசிட் வீச்சில் காயமடைந்து உயிருக்குப் போராடிய இந்திய பெண் சாவு