காருக்குள் காதல் கும்மாளம்: தொழில் அதிபருக்கு அசின் முத்தம் கொடுத்த போட்டோ சிக்கியது..

Read Time:1 Minute, 53 Second

asin-hot-stills8நடிகை அசின் தொழில் அதிபருடன் காருக்குள் ஒன்றாக இருப்பது போன்ற படம் போட்டோவில் சிக்கி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படம் இணைய தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அசின் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். ‘கஜினி’ படத்தை இந்தியில் ‘ரீமேக்’ செய்தபோது அதில் நடித்து பிரபலமானார்.

சல்மான்கான், அமீர்கான், அக்சய்குமார், அஜய் தேவ்கான் என முன்னணி ஹீரோக்களுடன் நடித்தார்.

ஆனால் தற்போது அவருக்கு இந்தியில் படங்கள் இல்லை. மார்க்கெட் சரிந்ததால் விளம்பர படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில்தான் காருக்குள் தொழில் அதிபருடன் காதல் கும்மாளத்தில் இருந்த படத்தை போட்டோகிராபர்கள் எடுத்துள்ளனர்.

மும்பையில் உள்ள பக்ரா தெருவில் இந்த படத்தை எடுத்துள்ளனர். காருக்குள் தொழில் அதிபருடன் நெருக்கமாக உட்கார்ந்து அசின் முத்தமிட்டுக் கொண்டு இருந்தாராம்.

போட்டோ கிராபர்கள் அதை கவனித்து விட்டனர். அது அசின் என்பதையும் அடையாளம் கண்டனர். உடனடியாக கேமராவில் கிளிக் செய்தார்கள்.

இதை பார்த்ததும் காரை எடுக்க சொல்லி அங்கிருந்து பறந்து விட்டாராம் அசின். காருக்குள் இருந்த தொழில் அதிபர் யார்? என்பதை நிருபர்கள் துருவி துருவி விசாரிக்கிறார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விசித்திர தோல் வியாதியால், பாதிக்கப்பட்ட பெண்ணை கிராமத்திலிருந்து ஒதுக்கி வைத்த கொடூரம்
Next post சேலத்தில் பிளஸ்–2 மாணவியிடம் ‘சில்மிஷம்’: பள்ளி நிர்வாகிக்கு பெண்கள் செருப்படி