கட்டிப்பிடித்து வரவேற்கும் நடிகை!
உயரமான ரெண்டு நடிகை தற்போது புது கலாச்சாரத்தை பின்பற்றி வருகிறாராம்.
அதாவது, தான் அடிக்கடி சந்திக்கும் நபர்களை எப்போது சந்தித்தாலும் உடனே கட்டிப்பிடித்து வரவேற்கிறாராம்.
இவர் படப்பிடிப்புக்கு செல்லும் போதெல்லாம் தன் சக நடிகர்களை அவ்வாறுதான் வரவேற்கிறாராம்.
ஆனால், இயக்குனர்களை மட்டும் படப்பிடிப்பு முடிந்து செல்லும் போதுதான் கட்டிப்பிடித்து பிரியா விடை கொடுக்கிறாராம்.
இவருடைய இந்த புதிய கலாச்சாரம் ஆந்திராவில் சில நடிகைகளிடமும் தொற்றிக் கொண்டுள்ளதாம். அவர்களும் இவரைப் பின்பற்றி தனது அபிமானிகளை கட்டிப்பிடித்து வரவேற்கிறார்களாம்.