இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கமில்லை: ஜனாதிபதி
இலங்கையில் சமூக வலைத்தளங்களை தடைசெய்யும் நோக்கம் தமக்கு இல்லை என தனது அதிகாரபூர் டுவிட்டர் இணையத்தளத்தினூடாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்களினால் அண்மையில் ஏற்பட்ட சில தற்கொலைச் சம்பவங்களால் இலங்கையில் சமூக வலைத்தளங்களை அரசாங்கம் தடை செய்யும் என பரவலாக தகவல்கள் வெளியான நிலையிலேயே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டரில் இவ்வாறு தகவல் வெளியிட்டுள்ளார்.