கமல் மிரட்டும், “உத்தம வில்லன்” டீஸர்..

Read Time:1 Minute, 32 Second

002ரமேஸ் அரவிந்தின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் உத்தம வில்லன் திரைப்படத்தில் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது.

விஸ்வரூம் 2 இன் பின்னர் வெளியாகுமென எதிர்ப்பார்க்கப்படும் உத்தம வில்லன் திரைப்படத்தின் படப்பிடிப்பு நாளை பெங்களூரில் ஆரம்பமாகவுள்ளது.

கமலின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ரமேஸ் அரவிந்த் இத்திரைப்படத்தை இயக்கவுள்ளார்.

இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் இப்படத்தை தயாரிக்கின்றது. பூஜாகுமார் மற்றும் அண்ரியா ஆகிய இருவரும் கமலுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

விஸ்வரூபம் இரண்டாம் பாகத்திற்கு இசையமைத்துள்ள ஜிப்ரான் உத்தம வில்லன் திரைப்படத்திற்கும் இசையமைக்கவுள்ளார்.

இத்திரைப்படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன், மலையாளத்தில் மோஹன்லாலின் நடிப்பில் வெளியாகி வசூல் சாதனை படைத்துவரும் ‘திரிஸ்யம்’ படத்தின் ரீமேக்கில் நடிப்பார் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 99 புள்ளிகளை பெற்றமைக்காக, தன்னைத்தானே தண்டித்து கொண்ட சிறுவன்..
Next post மகளை 8 வருட காலமாக துர்நாற்றம் வீசும் வீட்டில் சிறைவைத்த தாய்