வெள்ளவத்தையில் மற்றுமொரு விபச்சார விடுதி சுற்றிவளைப்பு

Read Time:1 Minute, 23 Second

prosit-03வெள்ளவத்தை டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தையில் இயங்கிவந்த விபச்சார விடுதி ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.

‘மசாஜ் சென்டர்’ என்ற போர்வையில் இந்த விபச்சார விடுதி இயங்கிவந்ததாக பொலீஸார் தெரிவிக்கின்றனர்.

டபிள்யூ.ஏ.சில்வா மாவத்தையில் உள்ள ஹொட்டேல் ஒன்றினுள் இந்த விடுதி நடாத்தப்பட்டு வந்துள்ளது.

நேற்று மெற்கொள்ளப்பட்ட இந்த சுற்றுவளைப்பின் போது அங்கிருந்த 2 யுவதிகள் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெள்ளவத்தை ஹவலொக் வீதியில் ‘மசாஜ் சென்டர்’ என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதி ஒன்றை சுற்றிவளைத்த பொலிஸார் அங்கிருந்த 4 பேரை கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஜெனீவாவில் வேடிக்கை மாத்திரமே பார்த்தேன்: சுமந்திரன் ஆடிய நாடகம் அம்பலம்
Next post வாயில் குட்டி, ஆற்றில் வெள்ளம், கடக்கும் தாய்ச் சிங்கம்!! (படங்கள்)