ஓரின சேர்க்கை: மலேசிய எதிர்க்கட்சி தலைவருக்கு 5 ஆண்டு சிறை

Read Time:58 Second

7aa6bf3c-2cbe-4210-a917-0acfec0308ce_S_secvpfமலேசியா பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவராக இருப்பவர் அன்வர் இப்ராகிம் (66). இவர் மற்றொரு ஆணுடன் ஓரின சேர்க்கையில் ஈடுபட்டதாக புகார் கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து இவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த கோர்ட்டு அவருக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

மலேசியாவில் வருகிற 2018–ம் ஆண்டில் பாராளுமன்ற தேர்தல் நடக்கிறது. அதில் போட்டியிட்டு பிரதமராகி விடலாம் என்ற கனவில் இருந்தார்.

தற்போது 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதால் அவர் தேர்தலில் போட்டியிட முடியாது. எனவே இவரது எதிர்கால பிரதமர் கனவு தகர்ந்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மதுக் கோப்பைக்குள் நாடு கடந்த ஈழம்: மங்கையருடன் குத்தாட்டம்!
Next post எச்.ஐ.வி. தொற்றிலிருந்து இரண்டாவது குழந்தை விடுதலை